இன்ஜினியரிங் படிச்சா வேலை கிடைக்குமா ?

இன்ஜினியரிங் படிச்சா வேலை கிடைக்குமா ?

கண்டிப்பாக கிடைக்கும். ஆனால் ஏன் இன்று பல இன்ஜினியரிங் பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் ? அதற்கு காரணம் என்ன ? மற்றும் யார் ?

அன்று முதல் இன்று வரை அனைவரிடத்திலும் பிரபலமாக உள்ள துறை என்றால் – அது பொறியியல். அதற்கு காரணம் – அந்த துறையால் ஏற்பட்ட மாற்றங்களும், அதனால் பயனடைந்த பயனாளர்கள் தான். எப்படி ‘காதுட்டு நாளும் கவர்ன்மென்ட் துட்டு தான்,’ என்பது போல, ‘கல்யாணத்துக்கு  மாப்பிள்ளை என்றால் இன்ஜினியர் தான்’ என்ற நிலை ஆனது. இதன் காரணமாக பலரும் பொறியியல் படிக்க ஆர்வம் கொண்டார் . அதன் தொடர்ச்சியாக தோன்றியதே பல பொறியியல் கல்லூரிகள். இன்றும் பல புதிய கல்லூரிகள் தோன்றி கொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அக்கல்லூரிகளில் படிக்க ஆள்தான் இல்லை. காரணம் இன்ஜினியரிங் மேலும், பொறியியல் கல்லூரிகள் மேலும் ஏற்பட்ட வெறுப்பு.

ஆனால், இன்று இன்ஜினியரிங் படித்த பலரும் வேலையின்றி தவிக்க காரணம் அந்த துறை அல்ல. அந்த துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றியும், நிறுவனங்களுக்கு தேவையானவற்றை மாணவர்களுக்கு சொல்லத்தவறும் கல்லூரிகள் தான் காரணம். எனவே, மாணவர்கள் இவற்றை சொல்லித்தரும் கல்லூரிகளில் சேர வேண்டும். அப்படி இருந்தால் உங்களுக்கு வேலை நிச்சயம், வெற்றி நிச்சயம்.

அப்படிப்பட்ட கல்லூரிகளை எப்படி கண்டுபிடிப்பது, அணுகுவது ?

 மிக சுலபமாக Toppers Educational Consultancy மூலம் கண்டுபிடிக்கலாம். எப்படி ? Toppers Educational Consultancy, Toppersno1.com என்ற இணையத்தளத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்லூரியை பற்றிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். அதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரிகள்  பற்றியும், அக்கல்லூரிகளில் உள்ள சிறப்பு அம்சங்கள் பற்றியும் , அவை ஏன் சிறந்த கல்லூரிகளாக  உள்ளது என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

Top engineering colleges in Tamilnadu

S.No

Name of the University

1 Amrita Vishwa Vidyapeetham
2 Vellore Institute of Technology
3 Shanmugha Arts, Science, Technology & Research Academy
4 SRM Institute of Science and Technology
5 Hindustan Institute of Technology and Science
6 Sathyabama Institute of Science and Technology
7 B.S. Abdur Rahman Crescent Institute Of Science And Technology
8 Saveetha Institute of Medical And Technical Sciences
9 Vel Tech Rangarajan Dr.Sagunthala R&D Institute of Science and Technology
10 Bharath Institute of Higher Education and Research
11 Aarupadai Veedu Institute Of Technology
12 Karpagam Academy of Higher Education
13 Vels Institute of Science, Technology & Advanced Studies (VISTAS)
14 St. Peter’s Institute of Higher Education & Research

எப்படி  இக்கல்லூரிகளில் சேர்வது ?

பி.ஈ மற்றும் பி.டெக் திட்டங்களுக்கான சேர்க்கை பொறியியல் நுழைவுத் தேர்வுகள் அல்லது கலந்தாய்வு மூலம் வழங்கப்படுகிறது.  கல்லூரிகளை பொறுத்து அது தீர்மானிக்கப்படும். மேலும், மதிப்பெண் பெற்ற அடிப்படையில், மாணவர்கள்  கல்லூரியில் சேர்க்கப்படுவர். இது தவிர, Direct Admission முறையில் சேர்க்கை நடைபெறும் .மாணவர்  சேர்க்கை  பற்றிய தகவல்களுக்கு +91 99621 43721 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்